கல்வி எழுச்சியா? வீழ்ச்சியா?
ஓரு சமுகத்தின் ஓவ்வொரு காரியத்திற்கும், நாம் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அதில் ஓவ்வொரும் தன் சுய லாபத்ததிற்காக மற்றவர்களை பயன்படுத்தி கொள்வது வாழ்க்கையாக உள்ளது . இதில் அன்பு என்பதை காண முடியாது
ஆனால் கல்வி என்பது எவ்வாறு அன்போடு அனைத்தும் செய்யப்பட வேண்டியது மற்றும் மீறின் சூழ்ச்சியிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்பதை போதிக்கிறது ஆகவே கற்போம் கற்பிப்போம்.......
.
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible