அவ்வாறு இல்லை என்று வாக்காளர் புகார் அளிக்கும் போது, தேர்தல் அலுவலர் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அவர் மீண்டும் வாக்களிக்க(Test Vote) அனுமதிக்கப்படுகிறார். இந்த பரிசோதனை ஓட்டு இந்திய தேர்தல் சட்டம் (Indian Election Law) 49MA ஆல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவரங்கள் படிவம் 17A மற்றும் 17B ல் நிரப்பப்படும். EVM மற்றும் VVPAT சரியாக இருக்கும் பட்சத்தில் காவல் அதிகாரியிடம் அந்த வாக்காளர் ஒப்படைக்கப்படுகிறார்.
EVM மற்றும் VVPAT ஓத்துபோகவில்லையெனில்?
அந்த வாக்குச்சாவடி தேர்தல் உடனடியாக நிறுத்தப்பட்டு தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படுகிறது.
அந்த வாக்குச்சாவடிக்கு மறு தேர்தல் உண்டா?
மொத்த தொகுதிக்கும் தேர்தல் ரத்தானால் மட்டுமே மறு தேர்தல் நடத்தப்படும், ஒன்று இரண்டு வாக்குச்சாவடி என்றால் அப்படியே விட்டு விடப்படும்.
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible