ஒரு வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டு கையில் மை(
Indelible Ink) வைத்த பின், ஓட்டு போடாமல் அல்லது ஓட்டு போட விருப்பம் இல்லை எனக் கூறிக்கொண்டு வெளியேறினால், அந்த நபரின் விவரங்கள் படிவம் 17A ல் ஓட்டளிக்க விருப்பம் இல்லை என பதியப்படும். இதற்கான ஆணையை இந்திய தேர்தல் சட்டம்
49'O வழங்குகிறது.
திரும்ப அணுமதிக்கபடுவாரா?
கையில் மை வைத்த பின் எதோ ஒரு காரணத்திற்காக, ஓட்டு போடாமல் வெளியேறினால் அவர் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
NOTA வருகைக்கு காரணம் என்ன?
மேற்குறிய நிகழ்வுகள் இந்தியாவின் ஒரு சில இடங்களில் நடைபெற்றதால், NOTA என்ற தனி பொத்தான் உருவாக்கப்பட்டது.
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible