மாநில சுயாட்சி
சட்டதிட்டங்களிலும், அதிகாரப்பகிர்விலும் ஒன்றுபோல் இயம்புவதை குறிப்பதே ஒன்றியம்(ஒன்று + இயம்). நாம் பேசும், பயன்படுத்தும் வார்த்தைகளே நம் எதிர் காலத்தை உருவாக்கும். அப்படி இருக்கையில் 'ஒன்றிய அரசு' என்ற சொல் மாநில சுயாட்சியை அதிகமாக வலியுறுத்துமேயானால், அவ்வாறு அழைப்பதில் தவறேதுமில்லை.
ஜெ.கிருபாசன்,
இடையன்குடி.
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible