தெய்வீக மொழிகள் என்று அழைக்கப்பட்ட எபிரேயம்,கிரேக்கம் மற்றும் லத்தீன் தவிர பிற மொழிகளில் வேதாகமத்தை மொழி பெயர்ப்பது குற்றம் என ஐரோப்பியர்கள் கருதினார்கள். இதனால் 14 ஆம் நூற்றாண்டு வரை வேறு எந்த மொழியிலும் வேதாகமம் மொழிபெயர்க்கப்படவில்லை.
Europeans thought translation of bible into any other language except Hebrew, Greek, Latin was a sin(these three languages were called divine language). As a matter of this Bible was no not translated into any other languages till 14th century.
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible