Christian Songs

 à®ªாடல் - 23

மரித்து உயிà®°்த்த  இயேசுவையே துதிப்பேன்

மறுபடியுà®®் வருபவரைத் துதிப்பேன்.-2


துதிக்க துதிக்க துதிக்க துதிக்க சந்தோà®·à®®்

 à®ªாடப் பாட பாடப்பாட சந்தோà®·à®®்-2


1.அல்லேலூயா சொல்லி சொல்லி துதிப்பேன் 

அல்லுà®®் பகலுà®®் அயராமல் துதிப்பேன்-2          

                                                         - துதிக்க

2.நன்à®±ி நன்à®±ி நன்à®±ி சொல்லி துதிப்பேன்

நன்à®±ியுள்ள இதயத்தோடு துதிப்பேன் -2

                                                          -துதிக்க

3.கர்த்தர் செய்த நன்à®®ைக்காக துதிப்பேன்

 à®•à®°à®™்கள் தட்டி காலமெல்லாà®®் துதிப்பேன்-2

                          -துதிக்க

4 .கண்மணிபோல் காப்பவரை துதிப்பேன் 

கண் கலங்குà®®் வேளையிலுà®®் துதிப்பேன்-2

                          -துதிக்க

5.உண்ண உணவு தந்தவரை துதிப்பேன் உறங்க இடம் கொடுத்தவரை துதிப்பேன் -2

-துதிக்க




பாடல் - 8

இயேசு வாà®´்க்கையில் வந்தாà®°ே அளவில்லா ஆனந்தம் தந்தாà®°ே -2 


வந்தாà®°ே தந்தாà®°ே

வளமான வாà®´்வினை நந்தாà®°ே.-2


சரணங்கள்


1. கர்த்தருக்குள் மகிà®´்ச்சியாய் இருà®™்கள் என்à®±ாà®°்? 

மகிà®´்ச்சியின் வெள்ளத்தில் à®®ிதந்திடுவேன்-2

கவலைப்பட à®®ாட்டேன் 

கண்ணீà®°் விடமாட்டேன்-2

                           -இயேசு

2. வாலாகாமல் தலையாவாய் என்à®±ு சொன்னாà®°் 

கீà®´ாகாமல் à®®ேலாக உயர்ந்திடுவேன்-2

 à®•à®´ுகைப் போல் பறந்திடுவேன் கானங்கள் பாடிடுவேன் -2

                           -இயேசு


3. ஆவியிலே அனலாய் இருà®™்கள் என்à®±ாà®°்

ஆவியில் அனுதினம் நிà®°à®®்பிடுவேன்-2 பெலத்தின் à®®ேல் பெலன் அடைவேன் பரிசுத்தமாய் வாà®´்வேன்-2

                            - இயேசு




பாடல் - 9

பாடல் பாடி பறந்திடுவேன் 

பரிசுத்தர் இயேசுவை பாà®°்த்திடுவேன் பாதம் பணிந்து தொà®´ுதிடுவேன்

பரவசமாகிடுவேன்  ஆஹா ஹா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா  ஆனந்தமே -2

சரணங்கள்

1. தூதரைப் போல à®®ாà®±ிடுவேன் நான் தூதர்களோடு துதித்திடுவேன்

தாயைப் போல தேà®±்à®±ிடுà®®் நேசரின் à®®ாà®°்பினில் சாய்ந்திளைப்பாà®±ிடுவேன் -2 

                                    -அல்லேலூயா

2. மகிà®®ையின் கிà®°ீடம் தரித்திடுவேன் நான்

மறைவான மன்னா புசித்திடுவேன் à®®ான்களைப் போல துள்ளிக் குதித்து மகிà®´்வுடன் நடனமாடிடுவேன்-(2)

                                    -அல்லேலூயா.


3.இயேசு தருகின்à®± சந்தோஷத்தை இன்à®±ே பெà®±்à®±ிட வருவாயா 

இயேசுவின் இரத்தம் பாவத்தைக் கழுவி இன்பம் வாà®´்வில் தந்திடுà®®ே.-(2)                            -அல்லேலூயா



பாடல் - 17

பரிசுத்த ஆவியானவர் -என்னை பெலப்படுத்துà®®் ஆவியானவர் 


நடத்துவாà®°் தினம் நடத்துவாà®°்

நாளாக நாளாக உயர்த்துவாà®°்


2. உதவி செய்யுà®®் ஆவியானவர் - என்னை உயிà®°்ப்பிக்குà®®் ஆவியானவர்

                          -நடத்துவாà®°்

 3.மகிà®®ையுள்ள ஆவியானவர் -அவர்

கிà®°ுபையுள்ள ஆவியானவர்

                               -நடத்துவாà®°்

4.அசைவாடுà®®் ஆவியானவர் - என்னை

ஆட்கொள்ளுà®®் ஆவியானவர்

                               -நடத்துவாà®°்

5. சுட்டெà®°ிப்பின் ஆவியானவர்-என்        கட்டவிà®´்க்குà®®் ஆவியானவர்

                                  -நடத்துவாà®°்

6. ஞானத்தின் ஆவியானவர் - அவர் நியாயத்தின் ஆவியானவர்

                                 -நடத்துவாà®°்

7.சத்திய ஆவியானவர்-அவர்

நித்திய ஆவியானவர் 

                                -நடத்துவாà®°்

Post a Comment

0 Comments