உன்னை படைத்த ஆண்டவர்
உனக்கு ஒரு நல்ல எதிர் காலத்தை மட்டுமல்ல
உன்னை பயன்படுத்தி
உன் மூலம் தேவராஜ்யம் கட்டப்பட
ஒரு நல்ல திட்டத்தையும் வைத்திருக்கிறார்
உன்னை மீட்ட இரட்சகர் இயேசுகிறிஸ்து
நீ சரித்திரம் படைப்பதற்காக
உன்னை படைத்தார்
உன் மூலம் சாதனைகள் படைக்கப்பட வேண்டும்
இருளில் உள்ள திரள் கூட்டம்
நல்வாழ்வு பெற வேண்டும்
அதற்கு அழைக்கிறார் உன் அன்பின் ஆண்டவர்
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible