சிலருக்கு தனிமை பயம்
சிலருக்கு எதிர் காலத்தை குறித்த பயம்
சிலருக்கு குடும்பத்தை குறித்த பயம்
சிலருக்கு வியாதியை நினைத்து பயம்
சிலருக்கு மரண பயம்
இப்படி பயம் அநேகரை ஆட்கொண்டுள்ளது.
உண்மையில் யார் இந்த பயத்திலிருந்து விடுதலை தருவார்?
பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும். பூரண அன்பு நிறைந்த ஒரே ஒரு தேவன் கர்த்தர் மட்டுமே. இந்த தேவனே நாம் அறிந்து கொண்டால் அவர் பயத்தில் இருந்து நமக்கு விடுதலை தருவார்.
----------------------
கர்த்தர் சொல்லுகிறதாவது பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். - ஏசாயா 43:1
0 Comments
Pray God, Believe Jesus Christ and read bible